"முருகன்" போட்டியிடும் தாராபுரத்தில்.. நரேந்திர மோடிக்கு "வேல்" நினைவு பரிசு வழங்கி கவுரவித்த பாஜக
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: தாராபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த நரேந்திரமோடிக்கு "வேல்" நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பாஜக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி முடித்ததும் பிரதமர் பேசுவதாக இருந்தது. அவர் பேசுவதற்கு முன்பாக அவருக்கு, வேல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அதை கையில் வாங்கிக் கொண்டார் மோடி.

தனது உரையை ஆற்றத் தொடங்கும்போது, வெற்றிவேல் , வீரவேல் என்று தமிழில் அவர் பேச ஆரம்பித்தார். தாராபுரம் தொகுதியில் பாஜக தமிழக தலைவர் முருகன் அந்த கட்சி சார்பாக போட்டியிடுகிறார். அவர், முருகனின் அறுபடை வீடுகளுக்கும், வேல் யாத்திரை சென்றவர் என்பது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.
More From
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications