பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு.. திருப்பூரில் 6 இளைஞர்களை கைது செய்த டெல்லி போலீஸ்
திருப்பூர்: திருப்பூரில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்த 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த அவர்கள் 6 பேரும், ஊத்துக்குளி, பல்லடம் பகுதிகளில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சில இளைஞர்கள் கருத்து பதிவிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரித்து வந்துள்ளனர். இதில் வங்கதேசத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் திருப்பூரில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இன்று டெல்லி கியூ பிரிவு போலீசார் திருப்பூர் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம் பகுதிகளில் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து வந்த கியூ பிரிவு போலீசார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்று 6 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications