ஸ்டாலின் நிலை தடுமாறி பேசுகிறார்... தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: ராகுல், பிரியங்கா என யார் வந்தாலும் பிரதமர் மோடியை அசைக்க முடியாது என்று பாஜ மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதே நல்லது என்றும், போராடும் அரசு ஊழியர்கள் தமிழக வளர்ச்சியை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஸ்டாலின் நிலை தடுமாறி பேசுகிறார்; ஆறுமுகசாமி ஆணையத்தில் மோடியை விசாரிக்க சொல்கிறார், எதை பேசுகிறோம் என்று ஸ்டாலினுக்கே தெரியவில்லை எனவும் கூறினார்.
முன்னதாக, எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கி செயல் வடிவம் பெற குறைந்தது 4 ஆண்டுகளாகும். இப்படிப்பட்ட நடைமுறை அறிவாற்றல் இல்லாதவர் பிரதமரை முட்டாள் என்கிறார் என்று ஸ்டாலின் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்தார்.
More From
-
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
உதயநிதியால் இந்த ஒரு தோல்வியையே தாங்க முடியலையா? ராகுல் மீது ஏன் வன்மம்? மாணிக்கம் தாகூர் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications