பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. புகை மண்டலம்.. அவினாசி முழுக்க பவர் கட்
Recommended Video

திருப்பூர்: அவினாசி துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டதால், அவினாசி நகரம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
திருப்பூர் மின் பகிர்மான வட்டம் அவினாசி கோட்டத்தில் உள்ள ஆட்டயம்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று காலை தீடீரென இரண்டு டிரான்ஸ்பர்கள் வெடித்து தீ பற்றியது.

இதனால் இந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. டிரான்ஸ்பர் வெடித்ததால் அவிநாசி நகர் மற்றும் 31 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் இன்றி தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களில் வேலைகள் முடங்கின.
தொழிலாளர்கள் பெரும் பாடுபட்டு வருகின்றனர். அவினாசி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பல மணிநேரம் போராடி தீ யை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தற்போது தற்காலிகமாக புதிய திருப்பூர் மின் துணை மின் நிலையத்தில் இருந்து விநியோகம் ஒரு சில இடங்களுக்கு மட்டும் விடப்பட உள்ளது. பல்வேறு பகுதிகளில் இன்னும் மின்சாரம் வழங்க வில்லை. மின்சார டிரான்ஸ்பர் வெடித்ததால் அவினாசி யில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications