சுதந்திர தினவிழா.. வெறும் 22 நிமிடங்களில் "இந்தியாவை" உருவாக்கி சாதனை படைத்த திருச்சி கராத்தே வீரர்
திருச்சி: திருச்சியில் சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண தேசிய கொடி அட்டைகளை வரிசையாக அடுக்கி 'இந்தியா' என்ற ஆங்கில வார்த்தையை வடிவமைக்கப்பட்டது.
74 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கராத்தே வீரர் ஜெட்லி ஏ-3 அளவில் உருவாக்கப்பட்ட மூவர்ண தேசிய கொடி அட்டைகளை வரிசையாக அடுக்கி 'இந்தியா' என்ற ஆங்கில வார்த்தையை வடிவமைத்தார்.
22 நிமிடங்களில் அவர் உருவாக்கிய இந்த சாதனை நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குனர் பாலகிருஷ்ணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பக்கிரிசாமி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தேச பிதா மகாத்மா காந்தியின் உருவ படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications