இனி செப் 9 முதல் திருச்சி டூ மும்பை.. வாரத்தில் 4 நாட்களுக்கு விமான சேவை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியிலிருந்து மும்பைக்கு இனி வாரத்தின் நான்கு நாள்களுக்கு விமானச் சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த சேவை வரும் 9-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதன்படி திருச்சியிலிருந்து மும்பைக்கு வாரத்துக்கு 4 முறை இன்டிகோ விமானங்கள் இயக்கப்படவுள்ளன. மும்பையிலிருந்து மாலை 3.35-க்குப் புறப்படும்விமானம் (6இ- 6265) திருச்சிக்கு மாலை 5.45 மணிக்கு வந்து சேரும்.

இதேபோல, திருச்சியிலிருந்து (6இ- 6267) மாலை 6.20-க்கு புறப்பட்டு மும்பைக்கு இரவு 8.15-க்கு சென்று சேரும். இந்த விமானச் சேவையானது திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு என வாரத்தின் 4 நாள்களுக்கு அமலில் இருக்கும்.
இந்த சேவை வரும் செப்.9 (புதன்கிழமை) முதல் தொடங்கவுள்ளது. திருச்சி உச்சிப்பிள்ளையாா் கோயில், மும்பை சித்திவிநாயகா் கோயில் ஆகிய விநாயகா் கோயில் மாநகரங்களை இணைப்பதற்காக இந்தச் சேவை தொடங்கவுள்ளது.
More From
-
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications