வாதாடிய வக்கீலுக்கே பீஸ் கொடுக்காமல் அலைக்கழித்து.. கொலை மிரட்டல்.. பவர் ஸ்டார் சீனிவான் புகார்
மணப்பாறை : தனக்காக நீதிமன்றங்களில் வாதாடிய வக்கீலுக்கே பீஸ் பணம் கொடுக்காமல் அலைக்கழித்ததோடு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வேங்கைக்குறிச்சி கிராமம் பொம்மம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் மணப்பாறை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

இவர்தான் கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்காக துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கில் ஆஜராகி வாதாடி வந்துள்ளார். இந்த வழக்கு இப்போதும் நடந்து வருகிறது.
இந்நிலையில் அவருக்கான கட்டணத்தைக் கொடுக்காமல் சீனிவாசன் அலைக்கழித்து வந்தாராம். ஒரு கட்டத்தில் பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால் சீனிவாசன் பணம் கொடுக்காமல் திட்டி வந்தாராம்.
இந்நிலையில் வழக்கறிஞர் பாண்டி நேற்று சீனிவாசனுக்கு செல்போன் மூலம் பேசி செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அப்போது சீனிவாசன் தகாத வார்த்தைகளால் வழக்கறிஞர் பாண்டியை பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
அந்த உரையாடல் பதிவுகளோடு வழக்கறிஞர் பாண்டி, திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மணப்பாறை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications