காதல்.. ஜாலி.. கர்ப்பம்.. கை விட பார்த்த காதலன்.. கடைசியில் மனம் மாறி.. டும் டும் டும்!
6 மாத கர்ப்பிணி காதலியை திருமணம் செய்துள்ளார் இளைஞர்
Recommended Video
திருச்சி: காதலித்தார்.. ஜாலியாக இருந்தார்.. இதில், சூர்யா கர்ப்பமானது தெரிந்ததும் அலேக்காக கழட்டிவிட பார்த்த இளைஞர், இறுதியில் மனசு மாறி 6 மாத கர்ப்பிணிக்கு தாலி கட்டி உள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சமலை பகுதியை சேர்ந்தவர் பிரதாப். படிப்பு வெறும் 10-ம் வகுப்பு வரைதான்.. அதே பகுதியில் சூர்யா என்ற பெண்ணை காதலித்தார்.. உன்னைதான் கல்யாணம் செய்துக்க போறேன் என்று சொல்லி, சொல்லியே சூர்யாவிடம் நெருக்கமானார் பிரதாப்.. விளைவு.. சூர்யா கர்ப்பமானார்!

மகள் 6 மாசம் கர்ப்பமாக இருப்பது வீட்டுக்கு தெரிந்து பெற்றோர் அதிர்ந்தனர்.. இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று கேட்டு, நேராக பிரதாப்பிடம் சென்றனர். தங்கள் மகளை கல்யாணம் செய்துகொள்ளுமாறு கேட்டதற்கு, பிரதாப் மறுத்துள்ளார்.
எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் பிரதாப் சூர்யாவை ஏற்றுக் கொள்ளாததால், நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் தந்துவிட்டனர். இந்த புகாரின்பேரில் இருவரையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். இருவருமே மேஜர் என்று தெரியவந்தது.. பிரதாப்பை உட்கார வைத்து பேசின போலீசார், அவருக்கு அறிவுரையும் தந்தனர். இதற்கு பிறகு பிரதாப் மனசு இளகியது.. இறுதியில் சூர்யாவை கல்யாணம் செய்ய சம்மதம் சொன்னார்.
இதையடுத்து அங்கேயே இருந்த ஒரு கோயிலில் சூர்யாவுக்கு தாலி கட்டினார் பிரதாப்! 6 மாத கர்ப்பிணியான காதலியை, இளைஞர் திருமணம் செய்த பச்சமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications