ஸ்ரீரங்கம் கோயிலில் குடியரசுத் தலைவர் சாமி தரிசனம்! பூரண கும்ப மரியாதையுடன் அர்ச்சகர்கள் வரவேற்பு
திருச்சி: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று மாலை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பூரண கும்ப மரியாதையுடன் குடியரசு தலைவருக்கு அர்ச்சகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
நேற்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் சென்று, தமிழ்நாடு மத்திய பல்கலை 10வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டமளித்தார்.

பட்டமளிப்பு விழாவை முடித்துக்கொண்டு மாலை 4.30 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றின் பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் வந்திறங்கிய குடியரசுத் தலைவர், அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தடைந்தார்.
தற்போது அவர் தரிசனத்தை முடித்திருக்கும் நிலையில், மாலை 6 மணிக்கு காரில் திருச்சி விமான நிலையம் சென்றடைந்து, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் வருகை காரணமாக திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications