மண் சரியாது.. பாறை என்பது நல்வாய்ப்பு.. தடைக்கல்லை படிக்கல்லாக்கி முன்னேறுவோம்.. வைரமுத்து
சுஜித் மீட்பதே நமது குறிக்கோள் என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்
Recommended Video
சென்னை: "பாறை என்பது நல்வாய்ப்பு, மண் சரியாது.. தடைக்கல்லை படிக்கல்லாக்கி முன்னேறுவோம்.. நமது குறிக்கோள் குழந்தை மீட்புதான்" என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சுஜித் மீட்கப்பட்டு விடுவானா என்ற ஆதங்கத்தில் உள்ளது. மக்களின் பிரார்த்தனைகள் நீண்டு வருகிறது. குழந்தையை மீட்கும் பணியும் தொடர்ந்து நடக்கிறது.. இதனிடையே பல்வேறு பிரபலங்கள் சுஜித் மீட்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ், சரத்குமார் உள்ளிட்டவர்கள் இதே கோரிக்கையை பதிவிட்டு இருந்தனர். தமிழக அமைச்சர்கள் நிகழ்விடத்திலேயே முகாமிட்டு உள்ளனர். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரிலேயே வந்து பார்வையிட்டு, நம்பிக்கை வார்த்தைகளை சொல்லி, குழந்தையை மீட்க அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றோரும் சுஜித் பத்திரமாக மீட்க வேண்டும் என்று கூறியிருந்தனர். புதிதாக தோண்டப்பட்டு வரும் குழாயில் நேற்றே வீரர்கள் இறங்கி சுஜித்தை மீட்பதாக இருந்தது. அதனால் கவிஞர் வைரமுத்துவும், நேற்றே ஒரு பதிவு போட்டிருந்தார். "குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்திக் கண்ணீரோடு கைதட்டுகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
அரசு எந்திரத்தையோ
— வைரமுத்து (@vairamuthu) October 28, 2019
ஆழ்துளை எந்திரத்தையோ
குறை சொல்லும் நேரமில்லை;
குழந்தை மீட்பே குறிக்கோள்.
பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது.
தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்.
ஆனால், ரிக் இயந்திர கோளாறு காரணமாக மீட்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிறைய பாறைகள் இருப்பதால் குழியை வேகமாக தோண்ட முடியவில்லை என்கிறார்கள். இந்நிலையில், வைரமுத்து திரும்பவும் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், "அரசு எந்திரத்தையோ ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள். பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது. தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்" என்று பதிவிட்டுள்ளார். இதனிடையே நடிகர் தாமு நடுக்கட்டிபட்டிக்கு வந்தார். குழந்தையை மீட்கும் இடத்தில், பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications