"நான்தான் கடவுள்".. நண்பரின் மனைவிக்கு தீர்த்தம் தந்து.. திருச்சியை அதிர வைத்த பலாத்காரம்!
நண்பனின் மனைவியை பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்
திருச்சி: கட்டிய மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கியுள்ளார் கணவன்.. "நான் தான் கடவுள்" என்று சொல்லி ஒரு தீர்த்தத்தை நண்பனின் மனைவி பர்வீனுக்கு தந்து, அதன்பிறகு பலாத்காரமும் செய்ததாகவும் கூறப்படுகிறது.
திருச்சி கேகே நகர் அன்பில் தர்மலிங்க நகரை சேர்ந்தவர் முகமது அஸ்லம்.. இவரது மனைவி பர்வீன்.. 37 வயதாகிறது.. முகமது இஸ்லாம் முதலில் இந்துவாக இருந்தவர்.. பிறகு முஸ்லிமாக மதம் மாறியவர்.

இவரது நண்பர் முகமது ஃபாருக்... 2 பேரும் அளவு கடந்த நெருக்கம்.. இதைதவிர, 2 பேருமே மதுபோதைக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது.
தினமும் போதையில் விழுந்து கிடப்பதையே வழக்கமாக வைத்திருந்த 2 பேரிடம் இப்போது காசில்லை.. லாக்டவுனால் அதிக சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இருந்தாலும் முகமது அஸ்லம் ஒரு ஐடியா செய்தார்.. தனது மனைவி பர்வீன் வைத்திருக்கும் தங்க நகையை திருடிவிடலாம் என்று முடிவு செய்து, அதை நண்பனிடம் சொன்னார்.
அதற்கு அவரும் ஒப்புக் கொண்டார். பிறகு, நண்பர் பர்வீனிடம் சென்று, "நான் தான் கடவுள்" என்று சொல்லி ஒரு தீர்த்தத்தை தந்தாராம்.. உடனே அதை வாங்கி குடித்து பர்வீன் மயக்கமடைந்து விழுந்ததும், அவரை நண்பர் பாலியல் கொடுமை செய்ததுடன், வீட்டில் இருந்த 25 பவுன், மற்றும் ரொக்கத்தை திருடி கொண்டு போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
மயக்கம் தெளிந்து எழுந்த, பர்வீன் தனக்கு நேர்ந்த கொடுமை நினைத்து அதிர்ச்சி அடைந்தார்.. பிறகு கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசுக்கு இதுகுறித்து புகாரும் தந்தார்.. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவனையும், அவரது நண்பரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.. இந்த விவகாரத்தில், பாத்திமா, எரம் ஆகிய 2 பேரும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. ஆனால் அவர்கள் தலைமறைவாக உள்ளதால், போலீசார் தேடி வருகின்றனர்.
-
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications