தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர்களுக்குள் தகராறு.. மாணவர் தலை துண்டித்து படுகொலை
திருச்செந்தூர்: தூத்துக்குடி அருகே இரு தரப்பை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றால் நடைப்பயிற்சி சென்றபோது கல்லூரி மாணவர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் அருகேயுள்ள தலைவன்வடலி பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (20). இவர் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.

கொலையாளிகள் தலையை எடுத்து சென்றனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் உடலை கைபற்றி விசாரணை நடத்தி தலையை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை அவரது தலையை போலீசார் கொலை நடந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள முட்புதரில் கண்டெடுத்தனர்.
கொலை செய்யப்பட்ட சத்தியமூர்த்திக்கும் கீழகீரணூர் பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோதல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் தலைவன்வடலி மற்றும் கீழகீரணூர் பகுதியில் இரண்டு ஏடிஎஸ்பி, மூன்று டிஎஸ்பி தலைமையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மூன்று மாவட்டத்திலிருந்து சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தில் ஆறுமுகநேரி போலீசார் இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
-
தூத்துக்குடி கொடூரனுக்கு இரட்டை தூக்கு.. கோவை கேஸிலும் இதே தீர்ப்பை கொடுங்க! மாணவியின் தந்தை குமுறல் -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications