ஒரே ஒரு ஓட்டு.. ஸ்ரீவைகுண்டத்தில் அசத்திய அதிமுக வேட்பாளர் சுந்தரி.. மணி செல்வி ஷாக்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில், அதிமுக வேட்பாளர் ஒருவர் ஒரே ஒரு வாக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்ரீவைகுண்டத்தின், 9வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுந்தரி, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 3,537 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 1,129 பதவிகளுக்கான பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வாகினர்.
7 பதவிகளுக்கு யாரும் வேட்புமனு கூட தாக்கல் செய்யவில்லை. எனவே, அந்த பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை. எனவே, 2,401 பதவிகளுக்கு இரு கட்டங்களாக, தேர்தல் நடைபெற்றது.
இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், அதிமுக வேட்பாளர் சுந்தரி பெற்ற ஓட்டுக்கள் 1152. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணி செல்வி 1151 வாக்குகள் பெற்றார். எனவே, ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சுந்தரி வெற்றி பெற்றுள்ளார்.
-
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
எக்ஸ்பிரஸ் வேகம்.. 100% குதிரை பேரம்.. தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்.. இன்பதுரை போட்ட பதிவு -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
எடப்பாடினு சொன்னாலே பயம் வரனும்.. ஹோட்டல் மீட்டிங்கில் வெடித்த இபிஎஸ்! விஜய்க்கு லட்டு போல் சான்ஸ்! -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்!












Click it and Unblock the Notifications