எல்லாத்துக்கும் காரணம் அதிமுகதான்.. மன்னிக்கவே கூடாது.. கனிமொழி தாக்கு
அதிமுக, பாஜக அரசு மீது கனிமொழி எம்பி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
தூத்துக்குடி: தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் அதிமுகதான்.. அவர்களை மன்னிக்கவே கூடாது என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே திமுக சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்களில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அப்போது வல்லநாட்டில் நடந்த ஊராட்சிசபை கூட்டத்தில் பேசியபோது அவர் சொன்னதாவது:

உள்ளாட்சி தேர்தலை நடத்தினாலே, தமிழகத்தில் தண்ணீ ர் பிரச்சனை தீர்ந்து விடும். இந்த ஊரில் மாணவன் ஒருவன் ஆண்கள் பயன்படுத்த பள்ளியில் கழிவறை இல்லை என ஆதங்கத்துடன் கூறினார்
அதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும், அதேபோல, பொங்கல் விளையாட்டு விளையாட திடல் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். மத்திய அரசுக்கு தமிழக அரசு காவடி தூக்கி வருகிறது.
நம் மாநிலத்தில் எந்த பிரச்சனையை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள், நீட் பிரச்சனையாகட்டும், ஸ்டெர்லைட் பிரச்சனையாகட்டும், இதற்கெல்லாம் காரணம் அதிமுகதான். அவர்களை மன்னிக்கவே கூடாது.
18 சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். எல்லா பிரச்சனைகளும் அப்போது தீர்க்கப்பட்டு விடும். எங்கள் கூட்டணி ஆட்சி வந்தவுடன் ஜிஎஸ்டி பிரச்சனையும் தீரும்" என்றார்.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications