விடிய விடிய கன மழை.. தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை.. விமானங்கள் ரத்து
தூத்துக்குடி: கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லவிருந்த 2 விமானங்கள் ரத்து செய்யபப்ட்டுள்ளன.

இந்த நிலையில் மழை காரணமாக இன்று ஒரு நாள் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியிலும்
இதேபோல கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், தக்கலை, திங்கள்நகர், குலசேகரம் போன்ற பகுதிகளிலும் விடியவிடிய மழை பெய்ததால் அப்பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மலையோர பகுதிகளில் தொடர்மழை காரணமாக பேச்சிப்பாறை, பெரிஞ்சாணி, சிற்றார் போன்ற அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
[வெடித்து அழுத குட்டி பாப்பா.. சிரிக்க வைத்த செல்ல அண்ணன்.. கன்னத்தில் முத்தம்.. அன்பு விளையாட்டு!]
கேதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 5வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications