Sterlite verdict: தூத்துக்குடியில் அதிகாலை 4 மணி முதல் போலீஸ் குவிப்பு.. தென் மண்டல ஐஜி வருகை
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு இன்று மதியம் 12 மணி அளவில் வர உள்ளதால் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் காலை 4 மணியில் இருந்து போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டத்திலிருந்தும் காவல்துறையினர் வந்து குவிந்துள்ளனர்
முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடியில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன், மதுரை டிஐஜி பிரதீப்குமார், நெல்லை சரக டி ஐஜி கபில்குமார் சரோத்கர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

தூத்துக்குடி நகருக்குள் வரும் வாகனங்கள் தீவிர தணிக்கைச் செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன.
கடந்த ஆண்டு, மே 22ம் தேதி தூத்துக்குடியில், ஸ்டெர்லைட்டை எதிர்த்து, போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications