ஓட்டப்பிடாரம்.. அனல் பறக்கும் அக்னி நட்சத்திரத்தில் வாக்களித்த வாக்காளர் சுருண்டு விழுந்து மரணம்
தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உள்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வரும் போது வாக்காளர் ஒருவர் வெயில் காரணமாக சுருண்டு விழுந்து இறந்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்கு பதிவு நடந்தது.

இந்த தேர்தலில் கடுமையான வெயில் காரணமாக பல்வேறு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை வாக்குப்பதிவு மந்தமாக நடந்தது.
ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் பொதுமக்கள் வாக்களிக்க 257 பூத்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பூத்கள் 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உள்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த சிலோன் காலனி பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவர் வாக்களித்து விட்டு வெளியே வந்தார். அப்போது வரும்போது வெயில் கொடுமை தாங்காமல் சுருண்டு உயிரிழந்தார்.
அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் முடிந்து அனல் பறக்கும் அக்னி நட்சத்திரம் காலமான இப்போது வாக்கு பதிவு நடந்ததன் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என அந்தப் பகுதி மக்கள் வேதனையோடு தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications