திருச்செந்தூர் முருகன் கோயில் முன்பு கடலில் குளித்த பக்தர் நீரில் மூழ்கி பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகன் கோயில் முன்பு கடலில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலியானார்.
வைகாசி விசாகத்தன்று முருகனை தரிசித்தால் பலன் கிடைக்கும். வேண்டிய வரம் கிடைக்கும். இதனால் முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அந்த வகையில் முருகனின் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகம் இன்று நடைபெறுகிறது.

இந்த நன்னாளில் முருகனை தரிசிக்க பக்தர்கள் திருச்செந்தூரில் குவிகிறார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் கோயில் முன்பு இருந்த கடல் பகுதியில் பக்தர் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டார்.
இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். விசாரணையில் அவர் தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த செல்வகனி என்ற இளைஞர் என தெரியவந்தது.
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதாக வந்த தகவலை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அது போல் கடந்த வாரம் கள்ளக்கடல் நிகழ்வின் போது பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications