ஆர்.கே.நகரில் கே.பி.முனுசாமி அல்லது பண்ருட்டியாரை வேட்பாளரை அறிவிக்க வன்னியர் அமைப்புகள் கோரிக்கை
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக கே.பி. முனுசாமி அல்லது பண்ருட்டி ராமச்சந்திரனை அறிவிக்க வேண்டும் என வன்னியர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி அல்லது பண்ருட்டி ராமச்சந்திரனை அறிவிக்க வேண்டும் என வன்னியர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை.

இதனிடையே சென்னையில் நேற்று நடைபெற்ற வன்னியர் சத்தியர்கள் கூட்டு இயக்கத்தின் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி அல்லது பண்ருட்டி ராமச்சந்திரனை வேட்பாளராக அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தாவிட்டால் அதிமுகவில் உள்ள வன்னியர்கள் ஆதரவும் நடுநிலையான வன்னியர்கள் ஆதரவும் வேறு திசை நோக்கி செல்லும்; அதிமுக நிலைப்பாட்டுக்கு ஏற்ப டிசம்பர் 2-ல் நடைபெறும் வன்னிய தலைவர்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள்












Click it and Unblock the Notifications