ஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை!
வேலூர்: ஆம்பூரில் கனமழை பெய்து வருவதால் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவையில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்தது.

தற்போது தமிழகத்தில் அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்கியது. இதில் வேலூரில் அதிகபட்ச மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. மேலும் ஆம்பூரில் கொட்டோ கொட்டுனு மழை பெய்கிறது.
Heavy rains over Ambur in Vellore district resulting in huge traffic delays in and around Ambur. Chennai - Bangalore National Highway completely submerged in rain water. @lovelyweather_ @ChennaiRains @praddy06 @sunnewstamil @Tamilnadurains #Chennairains #Tamilnadurains #flooding pic.twitter.com/TFI6nfAuLS
— Sabil Ahmed (@itz_sabil) August 18, 2019
இதனால் வாணியம்பாடியில் உள்ள ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆம்பூரில் காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது.
இதனால் ஆம்பூரை சுற்றியுள்ள இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.
பார்ப்பதற்கு ஏதோ கிராமத்து சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதை போல் காட்சியளிக்கிறது. இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications