துரைமுருகன் வீட்டிலும் சோதனை நடத்திய போது கதிர் ஆனந்தின் பள்ளி, கல்லூரியிலும் ரெய்டு!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

Raid in Duraimurugan house | துரைமுருகன் வீட்டில் ரெய்டு, தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு
வேலூர்: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்திய அதே நேரத்தில் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் ரெய்டு நடத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள காந்தி நகரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு உள்ளது. இங்கு அதிகாலை 3 மணிக்கு வருமான வரித் துறை அதிகாரிகளும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்த வந்தனர்.

அதிகாலையில் சோதனை நடத்த வந்ததால் அங்கு அதிகாரிகளுடன் திமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உள்ளே சென்ற அதிகாரிகள் காலை 5.30 மணி வரை சோதனை நடத்திவிட்டு சென்றுவிட்டனர்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் துரைமுருகனின் காரிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான சிபிஎஸ்இ பள்ளி மற்றும் கல்லூரியிலும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications