பூட்ஸ் மீது தொப்பியை வைத்துவிட்டு டூட்டி பார்த்த போலீஸ்... சமூகவலைதளத்தில் வைரல்!
Recommended Video

வேலூர் : பணி நேரத்தில் தரையில் இருந்த பூட்ஸ் மீது தனது தொப்பியை வைத்துவிட்டு அருகில் சேர் போட்டு அமர்ந்திருந்த காவல் உதவி ஆய்வாளரின் செயல் பலரையும் முகம் சுளிக்கச் செய்துள்ளது. தொப்பிக்கு போலீஸ்காரர் அளிக்கும் இந்த மரியாதை குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் அதிமுகவின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் கலந்துக்கொண்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த ஆலங்காயம் காவல் நிலைய உதவிஆய்வாளர் தேவராஜ் நிகழ்ச்சி நடைபெற்றமண்டபத்திற்கு வெளியில் போடப்பட்டிருந்த சேரில் சக காவலர்களுடன் அமர்ந்திருந்தார்.

இதற்காக அவர் சர்ச்சையில் சிக்கவில்லை டூட்டியில் இருந்தவர் காலில் இருந்த பூட்டிஸை காட்டி தரையில் வைத்து அதக் மீது போலீஸ் தொப்பியையும் வைத்துவிட்டார். போலீஸ்காரர்கள் கர்வத்துடன் தலையில் அணியும் தொப்பியை உதவி ஆய்வாளர் பூட்ஸ் மீது வைத்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. உதவி ஆய்வாளரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்திய இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications