கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரம்... உறவினர்களே குழந்தையுடன் தாயை கொன்ற கொடூரம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே குழந்தையுடன் பெண் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது தொடர்பாக, அப்பெண்ணின் உறவினர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கள்ளத் தொடர்பைக் கண்டித்ததால் அவர்கள் அப்பெண்ணைக் குழந்தையுடன் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications