புதையலுக்காக தாய், மகளை நரபலி கொடுக்க முயற்சி.. தேனி அருகே 2 பூசாரிகள் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் புதையலுக்காக லட்சுமி மற்றும் அவரது 11 வயது மகளை நரபலி கொடுக்க முயற்சித்த பெரிய முனியாண்டி, சின்ன முனியாண்டி என்ற இரண்டு பூசாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தப்பியோடிய முருகன் என்ற பூசாரியை போலீசார் தேடி வருகின்றனர். புதையலை எடுப்பதற்காக, பூஜை செய்ய வேண்டும் என ஏமாற்றி லட்சுமியையும், அவரது மகளையும் பூசாரிகள் ஏமாற்றி அழைத்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications