ஓசூரில் கனமழை... வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்... 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி தாய், மகள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications