திருப்பதி அருகே கார் மீது லாரி மோதி விபத்து... தாசில்தார் உட்பட 3 பேர் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: ஆந்திர மாநிலம் விகோட்டாவிலிருந்து மதனபள்ளி சென்று கொண்டிருந்த வருவாய் துறை அதிகாரிகள் பயணம் செய்த கார் மீது, பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி மோதிய விபத்தில், தாசில்தார் முரளிதரன் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மதனபள்ளியில் நடைபெறும் வருவாய்த்துறை மண்டல சங்கத் தேர்தலில் அலுவலக ஊழியர்களுடன் தாசில்தார் முரளிதரன் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்களில் பெண் ஊழியரும் ஒருவர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குப்பம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications