அதிமுக பிரமுகரின் உதவியாளரைத் தாக்கியதாக... பியுஷ் மனுஷ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக போராட்டம் நடத்தியதாக சமூக ஆர்வலர் பியுஷ் மனுஷ் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், சிறையில் போலீசார் தன்னைத் தாக்கியதாக புகார் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, சேலம் நிலவாரப்பட்டி அதிமுக பிரமுகரின் உதவியாளர் விஸ்வநாதன், பியுஷ் மனுஷ் தன்னைத் தாக்கியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பியுஷ் மனுஷ் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications