காவிரி விவகாரத்தில் கருத்து சொன்ன சுப்ரமணியசுவாமி மீது வழக்கு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி விவகாரத்தில் இரு மாநில மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி மீது தேச துரோக வழக்கு தொடர வலியுறுத்தி சேலம் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், பெண் வழக்கறிஞர் பிரவீனா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகம் காவிரி நீருக்காக ஏன் கூக்குரல் எழுப்பிவருகிறது எனவும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications