ரயில் கொள்ளை... பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்.பி.எப்.களின் ஆயுதங்களை ஒப்படைக்க உத்தரவு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: ஓடும் ரயிலில் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சேலத்தில் தங்களது முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பவத்தன்று பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களின் ஆயுதங்களை ஒப்படைக்கவும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications