திறந்திருந்த வீட்டில் ஹாயாக புகுந்த திருடன்.. லேப்டாப், செல்போன் திருடியது சிசிடிவியில் பதிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் திறந்திருந்த வீடொன்றில் புகுந்து மர்மநபர் ஒருவர் லேப்டாப், செல்போன் உள்பட ரூ. 55 லட்சம் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications