சுவாதி கொலைக்கைதி ராம்குமார் புழல் சிறையில் மின்கம்பியைக் கடித்து தற்கொலை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், நேற்று மாலை சிறை வளாகத்தில் மின்கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications