வங்கியில் வரிசை... ஏடிஎம் வாசலில் காத்திருப்பு... 8வது நாளாக தொடரும் வேதனை- வீடியோ
வங்கியில் பணம் மாற்ற வருபவர்களுக்கு கை விரல்களில் மை வைப்பது ஒருபுறம் இருக்க, இனி 2000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஒரு வாரத்திற்கு 2000 ரூபாய் மட்டுமே மாற்ற முடியும் என்றால் அதை வைத்து என்ன செய்வது என்று வங்கி வாசலில் வரிசையில் நிற்கும் மக்களின் கேள்வியாக இருக்கிறது.
நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். நவம்பர் 9ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. 10ம் தேதியன்று முதல் வங்கிகளில் பழைய நோட்டுக்களுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்கள் மாற்றித் தரப்படுகின்றன.
பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யவும், புதிய நோட்டுகளை மாற்றவும், ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கவும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த 8 நாட்களுக்கும் மேலாக வங்கி வாசல்களில் கூட்டம் கூட்டமாய் மக்கள் திரண்டுள்ளனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், கரூர் வைஸ்யா வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என அனைத்து வங்கிகளிலுமே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications