திருமணம் செய்வதாக ஏமாற்றி உல்லாசம், ரூ. 10 லட்சம் மோசடி.. சித்தூர் எஸ்.ஐ சஸ்பெண்ட்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே திருமணம் செய்வதாக ஏமாற்றி அடிக்கடி உல்லாசமாக இருந்ததோடு, ரூ. 10 லட்சம் ஏமாற்றியதாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்.ஐ சுனில்குமார் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். புகார் அளித்த அருணா, சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக அருணா போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், சுனில்குமார் முன்கூட்டியே ஜாமீன் பெற்றுள்ளதால் அவரைக் கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications