விபத்தில் மகன் மரணம்... சோகத்தில் மனைவி, மகளுடன் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாய், தந்தை, மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் துரைசாமி (60), அவரது மனைவி ராஜேஸ்வரி (58), மகள் தனலட்சுமி ஆகும். துரைசாமியின் மகன் பெங்களூரு விபத்தில் உயிரிழந்ததால் சோகத்தில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications