சித்தூரில் போலி நெய் தயாரித்த கும்பல் கைது- இயந்திரங்கள் பறிமுதல்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
சித்தூர்: ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே இறந்த மாட்டின் கொழுப்பு குரூட் ஆயில் கொண்டு போலி நெய் தயாரித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், இயந்திரங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications