போதிய மழையில்லை... கால்வாய் மூலம் தண்ணீர் வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: தென்பெண்ணை அணையில் இருந்து கும்பளஹல்லி அணைக்கு நீர் திறந்து விடக்கோரி, கிருஷ்ணகிரியில் பெருந்தலைவர் காமராஜர் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கால்நடைகள் வளர்க்க முடியாமல் அவதிப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications