கிருஷ்ணகிரி: வீடுகளுக்குள் குடியேறிய 16 பாம்புகளை பிடித்த வன அலுவலகர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் குடியேறியிருந்த பல்வேறு வகையான 16 பாம்புகளை வன அலுவலர்கள் பிடித்து வனத்திற்குள் விட்டனர். பாம்புகளை துன்புறுத்த வேண்டாம் என்றும் அவர்கள் மக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications