மதக்கலவரத்தை தூண்டும் பேச்சு.. கிறிஸ்து தாஸ் காந்தி மீது இந்து மக்கள் கட்சி போலீசில் புகார்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்து மதத்தைக் களங்கப்படுத்தும் விதத்தில் பேசியதாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான கிறிஸ்து தாஸ் காந்தி மீது இந்து மக்கள் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து இந்தப் புகாரை அளித்த இந்து மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ரவிக்குமார், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய கிறிஸ்து தாஸ் காந்தி, இந்து மதத்தைக் களங்கப்படுத்தும் விதத்தில் பேசியதாகவும், மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் அவரது பேச்சு இருந்ததாகவும்' குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications