3வது நாளாக ஜெயலலிதா நினைவிடத்தில் மக்கள் கூட்டம்.. மொட்டையடித்து அஞ்சலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக் குறைவால் கடந்த திங்கள்கிழமை இரவு காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்திலும், இறுதிச் சடங்கிலும் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அவரது நினைவிடத்திலும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக, அவரது நினைவிடத்துக்கு தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். அங்கு பெண்கள் உள்பட நிறைய பேர், ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மொட்டை அடித்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications