திருச்சி சிவா- சசிகலா புஷ்பா விவகாரம்... கருத்துச் சொல்ல மறுத்த கனிமொழி- வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் அண்டை மாநில முதல்வர்களுடன் நட்பு பாராட்டாமல் இருப்பதால் தான் பாலாறு, முல்லைப்பெரியாறு மற்றும் காவேரிப் பிரச்சினைகள் நீடிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார் திமுக எம்.பி. கனிமொழி. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், திருச்சி சிவா- சசிகலா புஷ்பா குறித்த கேள்விக்கு பதில் அளிக்க அவர் மறுத்து விட்டார்.

வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+