காரைக்குடி 2 சிறுமிகள் பலாத்கார வழக்கு... நகராட்சி வருவாய் ஆணையர் உட்பட 3 பேர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகக்கை மாவட்டம் காரைக்குடியில் இரண்டு சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நகராட்சி வருவாய் ஆணையர் உட்பட மூன்று பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்ட சிறுமியே நேரடியாக தனக்கு நேர்ந்த அவலம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தார். அதில், தன்னையும் தன் அக்காவையும் இரண்டு பெண்கள் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், அரசு அதிகாரிகள், கட்சிப் பிரபலங்கள் பலர் தங்களைப் பலாத்காரம் செய்ததாகவும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, அந்த வழக்கில் நகராட்சி வருவாய் ஆணையர் உட்பட மூன்று பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications