சிறுமிகள் பலாத்கார வழக்கு... அதிமுக நிர்வாகி உள்பட 5 பேர் கைது.. தொடரும் கைதுகளால் பரபரப்பு- வீடியோ
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஆகஸ்ட் மாதம், ஒரு கும்பல் தங்களைக் கட்டாயப் படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இரண்டு சிறுமிகள் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக சில முக்கிய பிரபலங்களின் பெயர்களையும் அச்சிறுமிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார், நகராட்சி வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், வியாபாரி செல்வராஜ், பழனியப்பன் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், நேற்று இந்த வழக்கு தொடர்பாக கழனிவாசலை சேர்ந்த, பெட்ரோல் பங்க் ஊழியர் விக்னேஷ்வரன் (25), மீனாட்சிபுரத்தை சேர்ந்த சோப்பு வியாபாரி கமாலுதீன்(42), புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த கடலை வியாபாரி தங்கராஜ், அவரது மனைவி சித்ரா, அதிமுக சிறுபான்மை பிரிவு நகரச் செயலாளர் முத்து முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த கைதுகளால் இந்த வழக்கு சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications