தொடர் உடல் உபாதைகள்... கெமிக்கல் ஆலையை மூடக்கோரி காரைக்குடி மக்கள் போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: காரைக்குடி அருகே கோவிலூரில் இயங்கி வரும் ரசாயன ஆலையால் அப்பகுதி மக்கள் தொடர் உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இம்மாத இறுதிக்குள் அந்த ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications