கிருஷ்ணகிரியில் கிராமத்திற்குள் புகுந்த யானைக்கூட்டம்.... பயிர்கள் நாசம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கர்நாடக எல்லையையொட்டிய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் புகுந்த காட்டு யானைகள் விளைநிலங்களில் பயிருட்டுள்ள வெள்ளரி, காளிப்ளவர், தக்காளி, முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளை சேதம் செய்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications