மதுரையில் மறியல் போராட்டத்தில் தீக்குளிக்க முயன்ற லாரி டிரைவர்கள்- பரபரப்பு வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள் திடீரென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பதற்றமடைந்த லாரி டிரைவர்கள் கதவை உடைத்து தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்றினர்.












Click it and Unblock the Notifications