2 தேசிய விருது வாங்கிய பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: இரண்டு முறை தேசிய விருது பெற்ற பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் (41), சென்னையில் இன்று காலமானார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். நா.முத்துக்குமாரின் இந்த திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications