மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 3 ஆண்டுகளில் முடிவடையும் : ஜெ., - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை : வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று தண்டையார் பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். முதல்வர் ஜெயலலிதா குத்து விளக்கு ஏற்றி திட்டத்தை தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications