நன்றி.. நன்றி... நன்றி... நெல்லித்தோப்பு வெற்றியால் புதுவை முதல்வர் நாராயணசாமி நெகிழ்ச்சி- வீடியோ
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார் நாராயணசாமி. தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை 11,183 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி, 18,709 வாக்குகள் பெற்று நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்து தனது வெற்றிச் சான்றிதழை அவர் பெற்றார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நாராயணசாமி, "என் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் ஓட்டளித்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களின் அடிப்படை தேவைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களுடைய தேவைகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். எனக்காக தேர்தலில் உழைத்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications