நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை சீர்குலைக்க அதிமுக திட்டம் தீட்டி வருகிறது: நாராயணசாமி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு இம்மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், திமுக - காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். இந்நிலையில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நாராயணசாமி. அப்போது அவர், 'நெல்லித்தோப்பு தொகுதி இடைதேர்தலின்போது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க அதிமுக திட்டம் தீட்டி வருவதாக' குற்றம் சாட்டினார். மேலும், 'தேர்தலின்போது கலவரத்தில் ஈடுபடுகின்றவர்கள் மீது, காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வெண்டும்' என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications