நெல்லித்தோப்பில் அதிமுகவினர் தேர்தலை சீர்குலைக்க முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை அதிமுகவினர் சீர்குலைக்க முயற்சி செய்வதாக புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து திமுக, காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர். அதிமுக குண்டர்களால் நெல்லித்தோப்பு தொகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.












Click it and Unblock the Notifications